உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா போலீஸ் தலைமையகத்தில் நடந்தது. ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா தலைமை தாங்கி, பணி நிறைவு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கு நினைவு பரிசு வழங்கி, பாராட்டினார். மேலும் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள்., ரங்கநதாதன், செல்வம், ஜிந்தா கோதண்டராமன், ரகுநாயகம் மற்றும் இன்ஸ்பெக் டர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். பணி ஓய்வு பெற்ற பெருமாள் ஏற்புரையாற்றினார். எஸ்.பி., ரங்கநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை