உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்தில் மூதாட்டி காயம்

விபத்தில் மூதாட்டி காயம்

விபத்தில் மூதாட்டி காயம்: கடலுார் அடுத்த கோண்டூர் பணங்காடு பகுதியை சேர்ந்தவர் அஞ்சாபுலி மனைவி ராணி, 7. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கினார். . அதிகாலை அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, ராணியை காணவில்லை. இதனிடையே, நேற்று அதிகாலை விழுப்புரம் – நாகப்பட்டினம் புறவழிச்சாலை குருவிநத்தத்தில் சாலையை கடக்க முயன்ற ராணி மீது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை