உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரைம் செய்திகள்:புதுச்சேரி

கிரைம் செய்திகள்:புதுச்சேரி

பாகூர் போலீசார் செப்.,29 ல்ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஜ.பி., நகர் பகுதியில், ரகளையில் ஈடுபட்ட கடலுார் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த ஜெயபால் 41; என்பவரையும், மணமேடு ஏரிக்கரை பகுதியில் ரகளை செய்த வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த பிரதீப்ராஜ் 23; கைது செய்தனர். மேலும் கிருமாம்பாக்கம் போலீசார், பரிக்கல்பட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட கூத்தப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் 30; முள்ளோடையில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரகுபாலன் 32; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி