உள்ளூர் செய்திகள்

முதியவர் சாவு

காரைக்கால்: காரைக்கால், பாரதியார் சாலை, புதிய பஸ் நிலைய நடை மேடையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 60 வயது நபர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை