உள்ளூர் செய்திகள்

முதியவர் சாவு

புதுச்சேரி: அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றன். புதுச்சேரி சுப்பையா சாலை பிள்ளுக்கடை சந்திப்பில் 60 வயது மதிக்கதக்க ஆண் நபர் நேற்று காலை இறந்துது கிடந்தார். தகவலறிந்த ஒதியஞ்சாலை போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப ்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !