உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆழ்துளை கிணறு  அமைக்கும் பணி

 ஆழ்துளை கிணறு  அமைக்கும் பணி

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீல் ஆழ்த்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கப்பட்டது. தவளக்குப்பம் அருகில் உள்ள கொருக்கன்மேடு கிராமத்தில் 19 லட்சம் மதிப் பீ ட்டில், ஆழ்த்துறை கிணறு அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் வாசு, கிராம குடிநீர் திட்ட உதவிப்பொறியாளர் பீனாராணி, இளநிலைப்பொறி யாளர் நிவேதித்தா அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் (பொறுப்பு) நாகராஜன், இளநிலை பொறியாளர் அகிலன் உட்பட கிராமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி