உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆழ்துளை கிணறு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ஆழ்துளை கிணறு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி, ரோஜா நகர் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நாராயணசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். உழவர்கரை தொகுதி, முத்துப்பிள்ளைபாளையம், ரோஜா நகர், சரோஜினி வீதியில், பொதுப்பணித்துறை சார்பில், ரூ. 17.23 லட்சம் மதிப்பில், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது. இப்பணியினை நாராயணசாமி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை