உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல் மருத்துவ முகாம்

பல் மருத்துவ முகாம்

புதுச்சேரி: கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனம் சார்பில் தாவூதுபேட்டை, காமராஜ் அரசு நடுநிலைப் பள்ளியில் சிறப்பு பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிறுவனத்தின் குழந்தைகள் மருத்துவ பிரிவு தலைவர் அருண் பிரசாத் ராவ் தலைமையிலான குழுவினர் மாணவர்களுக்கு பல் மருத்துவ பரிசோதனை மற்றும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். ஏற்பாடுகளை நிறுவனத்தின் முதல்வர் கென்னடி பாபு மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை