உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எதிர்க்கட்சி தலைவர் பிறந்த நாள் தி.மு.க., பைக் ஊர்வலம்

எதிர்க்கட்சி தலைவர் பிறந்த நாள் தி.மு.க., பைக் ஊர்வலம்

புதுச்சேரி: எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., பிறந்த நாளையொட்டி, மணவெளி தொகுதி தி.மு.க., சார்பில், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர், சண்முகம் தலைமையில் ஊர்வலமாக சென்று வாழ்த்து தெரிவித்தனர்.புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., பிறந்தநாளை நேற்று கொண் டினார். அதையொட்டி, மண வெளி தொகுதி தி.மு.க., சார்பில், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் பைக்கில் ஊர்வலமாக சென்றனர். முன்தாக, மணவெளி மற்றும் தவளக்குப்பம் சந்திப்பில், பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின், அரியாங்குப்பம் வழியாக சென்று, சண்முகம் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர் சிவா விற்கு மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை