மேலும் செய்திகள்
தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
26-Sep-2025
புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதி 12வது கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சாரதி நகரில் நடந்தது. கூட்டத்திற்கு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சிவா, கலந்து கொண்டு தொகுதி வளர்ச்சி மற்றும் வரும் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தக அணி தலைவர் செல்வா, விளையாட்டு மேம்பாட்டு அணி யோகேஷ், செயற்குழு உறுப்பினர் நெல்சன், கிளை அவைத்தலைவர் அழகர்சாமி, செயலாளர்கள் விஜய குமார், கிரி, பிரகாஷ், விமல், மாணவரணி தமிழ் செல்வன் உள்ளிட்ட நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
26-Sep-2025