உள்ளூர் செய்திகள்

போதை டிரைவர் கைது

புதுச்சேரி: போதையில் லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் - குண்டுசாலை ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் சரக்கு லாரியை குடிபோதையில் அதிவேகமாகவும், ஆப்பத்தான முறையிலும் ஓட்டி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த டிரைவர் அருள், 36; என்பவரை வடக்கு போக்குவரத்து காவல் நிலைய காவலர் கதிரவன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ