வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புதுவையில் பதுங்கி மன உளைச்சல் காரணமாக வெளியில் வந்த போது பாய்ந்து பிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நிதானமாக தேடுனு பெரியவர்கள் சொன்னது இதுதானா?
மேலும் செய்திகள்
நில மோசடி வழக்கு ஒருவர் கைது
07-Sep-2024
புதுச்சேரி : ஆள் மாறாட்டம் செய்து, நிலத்தை விற்று மோசடி செய்து தலைமறைவான மூதாட்டி, 5 ஆண்டிற்கு பின் போலீசார் கைது செய்தனர்.பிரான்சில் வசிப்பவர் கமலேசன். இவர், தனது தாய் கமலாட்சினிக்கு சொந்தமாக புதுச்சேரியில் இருந்த 4 பிளாட்டுகள் ஆள் மாறாட்டம் செய்து விற்கப்பட்டது குறித்து கடந்த 2019ல் புகார் அளித்தார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், ஆள் மாறாட்டம் செய்து பிளாட்டுகளை விற்பனை செய்த மூதாட்டி சாந்தி,62; கடந்த 5 ஆண்டுகளாக முத்தியால்பேட்டை, சோலை நகரில் தலைமறைவாக வசித்து வருவதை கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளதால் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
புதுவையில் பதுங்கி மன உளைச்சல் காரணமாக வெளியில் வந்த போது பாய்ந்து பிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நிதானமாக தேடுனு பெரியவர்கள் சொன்னது இதுதானா?
07-Sep-2024