தேர்வு அட்டவணை வெளியீடு
புதுச்சேரி: புதுச்சேரி, தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையில், ஜூனியர் நுாலக உதவியாளர், தொகுப்பு (கேலரி) உதவியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ௨ம் நிலைத் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி காலை நடக்கிறது. எல்.டி.சி., ஓவியர் பணிக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு முதல் தாள் வரும் 31ம் தேதி காலையும், ௨ம் தாள் மதியமும் நடக்கிறது.ஓவியருக்கான திறன் தேர்வு ஜூன் 7ம் தேதி காலை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.