முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா
புதுச்சேரி,: பிறந்தநாள் விழா கொண்டாடிய முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கருக்கு அரும்பார்த்தபுரம் சுதாகர் மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். முதலியார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் பிறந்தநாள் விழா கொண்டாடினார். அவருக்கு, அரும்பார்த்தபுரம் சுதாகர் ரோஜா மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அரியூர் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், காங்., மாநில செயலாளரும், எம்.பி.யின் தனி உதவியாளர் வினோத், சாரம் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.