உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

புதுச்சேரி: வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சேதராப்பட்டு பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனியம்மாள் 51, கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை