உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய தேருக்கு நிதி வழங்கல்

புதிய தேருக்கு நிதி வழங்கல்

அரியாங்குப்பம்: பாலமுருகன் கோவில், தேர் செய்தற்கு, 10ஆயிரம் நிதியை கோவில் நிர்வா கத்தினரிடம் வழங்கினார்.முதலியார்பேட்டை, அடுத்த தேங்காய்த்திட்டு பகுதியில் பாலமுருகன் கோவில் உள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. அதில், பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார். பின் தனது சொந்த நிதியில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயை, கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை