மேலும் செய்திகள்
98 ஆண்டுகள் பழமையான குடியிருப்பில் தீ விபத்து
10-Jul-2025
புதுச்சேரி : புதுச்சேரி, வைசியால் வீதியில், காங்., அலுவலகம் உள்ளது. அங்குள்ள காலிமனையில், நேற்று காலை 11:00 மணியளவில், குப்பைகள் திடீரென தீப் பற்றி எரிந்தது. புகை மூட்டம் அதிகமாக இருந்ததால், அப்பகுதியினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர், விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
10-Jul-2025