மேலும் செய்திகள்
நிதி மேலாண்மையில் மீறல் நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
7 hour(s) ago
முதியவரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
7 hour(s) ago
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் திடீர் நிறுத்தம்
7 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் சார்பில் மீனவர்களுக்கு நியமன எம்.எல்.ஏ., வழங்க வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நிறுவனர் மங்கையர்செல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மலையாளத்தான், மாநில அமைப்பாளர் தணிகாசலம், முதன்மை செயலாளர் சக்திவேல், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாநிலத்தின் ஆண்டு வருவாயில் பெரும்பங்கு அளிக்கும் மீனவச் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு நியமன எம்.எல்.ஏ., பதவி வழங்க வலியறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago