உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கால்பந்து பயிற்சியாளர் தற்கொலை

 கால்பந்து பயிற்சியாளர் தற்கொலை

காரைக்கால்: காரைக்கால், பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 38; மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். நேற்று முன்தினம் அலெக்சாண்டருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. மனமுடைந்த அலெக்சாண்டர் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை