எஸ்.பி., பணி நிறைவு மாஜி எம்.எல்.ஏ., வாழ்த்து
புதுச்சேரி : எஸ்.பி., பணி நிறைவு விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரியில் எஸ்.பி.,யாக பணி புரிந்தவர் பாஸ்கரன். இவர் பணி நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.