மேலும் செய்திகள்
சிவசுப்ரமணியர் கோவிலில் 15ம் தேதி சூரசம்ஹாரம்
10-Nov-2026
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத குமரேஸ்வரர் கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரமோற்சவ விழா துவங்கியது. விழா, கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று (நவ.,11) சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (நவ.,12) நாக மற்றும் குதிரை வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று (13ம் தேதி) ரிஷப மற்றும் இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை மறுநாள் (14ம் தேதி) வேல் வாங்கும் நிகழ்ச்சி, 15ம் தேதி சூரசம்ஹார விழா நடக்கிறது. 16ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 17ம் தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சி, 18ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
10-Nov-2026