உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா பறிமுதல்: பெண் கைது

குட்கா பறிமுதல்: பெண் கைது

பாகூர் : கிருமாம்பாக்கம் போலீசார் முள்ளோடை பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை நடத்தினர். அங்குள்ள பெட்டி கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, கடையின் உரிமையாளர் காட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி 44; என்பவரை போலீசார் கைது செய்து, 3,720 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை