உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

காரைக்கால் : காரைக்காலில் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த உரிமை யாளரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் திருப்பட்டினம் நிரவி பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் போலீசார் நிரவி பூசைமண்டபம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் குட்கா பொருட்கள் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.பின்னர் விசாரணையில் விழுப்புரம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம், 43; என்பவரை நிரவி போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை