மேலும் செய்திகள்
மதுரையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
16-Jul-2025
புதுச்சேரி: லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கிானர். பள்ளி மாணவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் போல் வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., மாறன் பரிசு வழங்கினார்.
16-Jul-2025