உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இந்திய கம்யூ., கூட்டம்

 இந்திய கம்யூ., கூட்டம்

புதுச்சேரி: இந்திய கம்யூ., கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் லெனின் சிலை வைக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், மா.கம்யூ., ஒருங்கிணைப்பாளர் பெருமாள், நிர்வாகி ராஜாங்கம், செயலாளர் ராமச்சந்திரன், வி.சி., முதன்மை செயலாளர் தேவ பொழிலன், மூத்த தலைவர் தலையாரி, மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குயவர்பாளையம், லெனின் வீதியில், லெனின் படிப்பகத்தில் லெனினின் முழு உருவ சிலையை நிறுவுவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை