உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கம்யூ., மாநில மாநாடு

இந்திய கம்யூ., மாநில மாநாடு

புதுச்சேரி : இந்திய கம்யூ., 24வது மாநில மாநாடு ரெட்டியார்பாளையம் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் தினேஷ் பொன்னையா வரவேற்றார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். தேசிய செயலாளர் நாராயணா மாநாட்டை துவக்கி வைத்தார். மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், எம்.எல்., மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், நிர்வாக குழு உறுப்பினர் நாரா கலைநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிர்வாகிகள் ராமமூர்த்தி, அபிஷேகம், கீதநாதன், ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை