உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இறந்தவர் குறித்து விசாரணை

 இறந்தவர் குறித்து விசாரணை

புதுச்சேரி: சாலையில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்த முதியவரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அண்ணாசலை பிளாட்பாரத்தில் கடந்த 6ம் தேதி, 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை