உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

புதுச்சேரி : கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது.புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் எண் - 1861, புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், புதுச்சேரியில் இருந்து இன்று 12.05 மணிக்கு புறப்படும். கன்னியாகுமரியில் இருந்து நாளை 28 ம் தேதி மதியம் 2:00 மணிக்கு புதுச்சேரி புறப்படும் கன்னியாகுமரி - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் எண் - 16862 முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை