உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் : திருநள்ளாறு அம்பகரத்துார் கண்ணப்பூர் சாலையில் நேற்று (அக்.,21) போலீசார் ரோந்துப் பணியில் ஈடுட்டனர். அப்போது இருவர் மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் திருவாரூர் மாவட்ட நன்னிலம் பகுதியை சேர்ந்த வடிவேல், 33;திருவாரூர் நன்னிலம் மணலி பகுதியை சேர்ந் முருகன், 45; ஆகிய இருவர் மீது அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ