மேலும் செய்திகள்
மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்
19-Sep-2026
பண்ருட்டி: முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, செம்மங்குப்பம் சாலையில் வந்த டிஎன்–32–சிஎக்ஸ் 9837 பதிவெண் கொண்ட லாரியை சோதனை நடத்த நிறுத்த சைகை செய்தனர். உடன் டிரைவர், லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். லாரியை சோதனை செய்ததில் மணல் கடத்தி யது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
19-Sep-2026