உள்ளூர் செய்திகள்

மா.கம்யூ., மாநாடு

திருபுவனை: புதுச்சேரி மாநில மா.கம்யூ., கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் 24வது இடைகமிட்டி மாநாடு பி.எஸ் பாளையம் பழனி நினைவரங்கில் நடந்தது.மாநாட்டு பேரணியை, மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இடைக் கமிட்டி உறுப்பினர் விநாயகம் வரவேற்றார். மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் சங்கர், இடைக் கமிட்டி செயலாளர் ரகு, அன்புமணி உள்ளிட்ட இடைக்கமிட்டி நிர்வாகிகள், மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை