உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  லாஸ்பேட்டை இ.சி.ஆரில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டி வருவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.  அவர், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சுனில், 21, என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை