உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

 மாடியில் இருந்து விழுந்தவர் சாவு

காரைக்கால்: கோட்டுச்சேரி, அக்கம்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குப்புரத்தினம், 60; மீனவர். குடிபழக்கம் உள்ள இவர், கடந்த 3ம் தேதி போதையில், வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி