மேலும் செய்திகள்
பிச்சைக்காரர் கொலையா? போலீசார் விசாரணை
04-Feb-2026
புதுச்சேரி: மர்மமான முறையில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி கருவடிக்குப்பம் சாலையில் உள்ள ஜிஞ்சர் ஓட்டல் அருகில் உள்ள கால்வாயில் 45 வயது மதிப்புடைய ஆண் நபர் நேற்று மாலை இறந்து கிடந்தார். தகவலறிந்த லாஸ்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ குறித்து வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
04-Feb-2026