உள்ளூர் செய்திகள்

மேலாண்மை கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா, எஸ்.பி., பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர்கள் தன்வந்திரி, வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மேலாண்மை குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி