வானொலியில் 29ம் தேதி மன் கீ பாத் ஒலிப்பரப்பு
புதுச்சேரி: வானொலியில் வரும் 29ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிப்பரப்படுகிறது. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 29ம் தேதி வானொலியில் காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்படுகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து ஒலிப்பரப்பாகும். மீண்டும் இரவு 8:00 மணிக்கு தமிழில் ஒலிப்பரப்பாகும். இவ்வாறு புதுச்சேரி வானொலி நிலைய நிகழ்ச்சிப்பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.