உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வானொலியில் நாளை மன் கீ பாத் நிகழ்ச்சி

வானொலியில் நாளை மன் கீ பாத் நிகழ்ச்சி

புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, நாளை 19ம் தேதி, வானொ லியில் ஒலிப்பரப்பபடுகிறது.பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலமாக உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி நாளை 19ம் தேதி, அகில இந்திய வானொலி மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா கிலோ ெஹர்ட்ஸ் அலை வரிசை களில், காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்பபடு கிறது. அதனை தொடர்ந்து தமிழ் மொழியில் ஒலிப் பரப்பபடுகிறது. அன்று இரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிப்பரப்ப படுகிறது.இவ்வாறு, புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின், நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !