உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வருமான வரித்துறை அலுவலகத்தில் மே தின விழா

வருமான வரித்துறை அலுவலகத்தில் மே தின விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வருமான வரித்துறை அலுவலகத்தில் மே தினவிழா நேற்று நடந்தது.புதுச்சேரி வருமான வரித்துறை ஊழியர் சம்மேளனத்தின் மண்டல செயலாளர் கோவிந்தன் வரவேற்றார். வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க செயலாளர் தமிழ்செல்வன், சங்கத்தின் கொடியே ஏற்றி வைத்தார்.வருமான வரித்துறை ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் அரவிந்தநாதன் வாழ்த்தி பேசினார்.விழாவில், வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வருமான வரித்துறை ஊழியர் சங்க பொருளாளர் சதிஷ்குமார் நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை