உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தாது உப்பு கலவை செயல் விளக்கம்

 தாது உப்பு கலவை செயல் விளக்கம்

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக் குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவிகள் பாகூரில் ஊரக வேளாண் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள் ளனர். வேளாண் கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோர் மேற்பார்வையில் மாணவிகள் சபீனா பர்வீன், சுபஹரிணி, சுபிக் ஷா, சுஜித்ரா, சொர்ணலட்சுமி, துளசி, வைஷ்ணவி, வினோதினி, விருட்சிகா, யஷ்வஸ்ரீ, யுகபாரதி உள்ளிட்டோர் கால்நடைகளுக்கு கனிம கலவை அல்லது தாது உப்பு கலவை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை