உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு

புதுச்சேரி : பண்ருட்டி திடீர்குப்பத்தை சேர்ந்தவர் சிவமணிகண்டன்,28; கொத்தனார். இவர் புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரது மொபைல் போன் திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை