உள்ளூர் செய்திகள்

 மொபட் திருட்டு

புதுச்சேரி : முதலியார்பேட்டை, தியாக முதலியார் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி, 35; செவிலியர். கடந்த 15ம் தேதி தனது மொபட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினார். மறுநாள் காலை பார்த்த போது, மொபட்டை காணவில்லை. புகாரின் பேரில், பெரியக் கடை போலீசார் வழக்குப் பதிந்து, மொபட்டை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை