மேலும் செய்திகள்
பைக் திருட்டு
02-Mar-2025
அரியாங்குப்பம்: மூன்று வயது மகனுடன், தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தவளக்குப்பம் தாமரை குளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சவிதா, 40. இவர், கடந்த 2ம் தேதி கணவரிடம் கோபித்து கொண்டு, தனது 3 வயது மகன் திவ்யதருணுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Mar-2025