உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு: மகன் தற்கொலை

மங்கலம் அடுத்த கீழுர் ஒத்தவாடை தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரபு,30: . திருமணம் ஆகாத இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குடித்துவிட்டு வீட்டில் இருந்த பிரபுவை, அவரது தாயார் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பிரபு, வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை