உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.பி., பிறந்த நாள் விழா

எம்.பி., பிறந்த நாள் விழா

புதுச்சேரி: பிறந்தநாள் விழா கொண்டாடிய வைத்திலிங்கம் எம்.பி.,க்கு காங்., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தனதுபிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு சீனியர் காங்., துணைத் தலைவர் தேவதாஸ், வழக்கறிஞர் பிரிவு தலைவரும், ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளருமான மருதுபாண்டியன், மணி, இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜகுமார், ரவிச்சந்தின், பரந்தாமன் ஆகியோர் நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ