உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குரு பூர்ணிமா தினம் ஆசி பெற்ற எம்.பி.,

குரு பூர்ணிமா தினம் ஆசி பெற்ற எம்.பி.,

புதுச்சேரி: குரு பூர்ணிமா தினத்தையொட்டி, கல்லுாரி பேராசிரியரிடம், எம்.பி., செல்வகணபதி ஆசிப்பெற்றார்.லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லுாரியில், செல்வகணபதி எம்.பி., 1976ம் ஆண்டு, உயிரியல் துறையில் மாணவராக சேர்ந்து படித்தார். அவருக்கு பேராசிரியராக இருந்தவர் சந்திரபாபு. இவர் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி, முத்தியால்பேட்டையில் பேராசிரியரை சந்தித்து, சால்வை அணிவித்து, அவரிடம் ஆசிப்பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை