உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிலவேம்பு கஷாயம் வழங்கல்

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

திருக்கனுார் : மழைக் காலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் பொருட்டு, மண்ணாடிப்பட்டு தொகுதி தி.மு.க., சார்பில், நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.திருக்கனுார் பஜார் வீதியில் நடந்த நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். இதில், தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை