உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் தில்லைக்கண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு ஏழு நாள் சிறப்பு முகாம் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பாராட்டு தெரிவித்தார். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் எழில்வேந்தன் செய்திருந்தார். விரிவுரையாளர் லதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை