மேலும் செய்திகள்
மருமகள் இறந்த துக்கம்: மாமியார் தற்கொலை?
28-Oct-2024
புதுச்சேரி: கீழே விழுந்து தலையில் அடிப்பட்ட மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி சுகந்தி, 68; தனியாக வசித்து வந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், கடந்த 3ம் தேதி வீட்டில் கீழே விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டது.வெளியில் இருக்கும் அவரது மகளுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். பின் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்தனர். , நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் டி. நகர்., போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28-Oct-2024