உள்ளூர் செய்திகள்

 முதியவர் மாயம்

புதுச்சேரி: முதியவர் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் குமார் (எ) சீனிவாசன், 61; சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை