மேலும் செய்திகள்
காஞ்சி கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் துவக்கம்
14-Jun-2025
புதுச்சேரி: சின்ன சுப்புராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 44ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை விழா அடுத்த மாதம் 3ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 44ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை விழா, அடுத்த மாதம் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.லட்சார்ச்சனை விழாவை காண்பதற்கான டிக்கெட்டை பொதுமக்கள் கோவிலில் வாங்கி கொள்ளலாம்.
14-Jun-2025